கோவைக்கு அடுத்தது மதுரை: நிதிமோசடி கும்பல்கள், நடத்தும் நாடகங்கள், நம்பும் விசுவாசிகள்!

மோசடி நிதி நிறுவன உரிமையாளர் மீண்டும் ரிமாண்ட்
மே 15,2010,00:00  IST

http://www.dinamalar.com/court_detail.asp?news_id=5849

மதுரை : மதுரை சின்னசொக்கிகுளத்தில் பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி பண மோசடி செய்ததாக, அதன் உரிமையாளர் ஷேக் முகைதீனை (62), மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவுப்படி, ஷேக் முகைதீனை இரண்டு நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவரை நேற்று போலீசார் மாஜிஸ்திரேட் முத்துக்குமரன் முன் ஆஜர்படுத்தினர். அவரை மீண்டும் ரிமாண்ட் செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

மதுரையில் ரூ.பல லட்சம் மோசடி: நிதிநிறுவன உரிமையாளர் கைது
மே 07,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18377

Important incidents and happenings in and around the world

திருக்குறளை வைத்து வியாபாரம்: மதுரை: மதுரையில் நிதிநிறுவனம் நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, அதன் உரிமையாளர் ஷேக் மைதீன்(56) நேற்று கைது செய்யப்பட்டார். இவர், சின்ன சொக்கிக்குளத்தில் ‘பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன்’ என்ற பெயரில் நிதிநிறுவனம் நடத்தி வந்தார். திருக்குறள் புத்தகங்களை விற்று, அதில் கிடைக்கும் லாபத்தை பகிர்ந்து கொடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கானோர் 10 ஆயிரம் ரூபாய் முதல் பல லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தனர். மூன்று ஆண்டுகளுக்கு லாபத் தொகையும், அதன் பின் முதலீட்டு தொகையையும் திருப்பித் தருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்தாண்டு டிசம்பர் வரை லாபத் தொகையை கொடுத்தார். இதன் பின், காலம் தாழ்த்தினார். சிலர், போலீசில் புகார் செய்ததை தொடர்ந்து, முதலீடு பணத்தை திருப்பிக் கொடுத்தார். இன்னும் வாங்காதவர்கள் நேற்று நிதிநிறுவனத்தை முற்றுகையிட்டதைத் தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. திருமங்கலத்தைச் சேர்ந்த தேவேந்திரன், மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து, ஷேக் மைதீனை இன்ஸ்பெக்டர் நேதாஜி கைது செய்தார்.

‘பாராமவுன்ட்’ மொத்த வர்த்தகம் ரூ. 210 கோடி : மோசடி நிதி நிறுவன உரிமையாளர் வாக்குமூலம்
Saturday 08, May 2010

http://livemadurai.yavum.com/index.php?index=MaduraiNews&news=398

போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலம்: போலீஸ் துறையில் விரல் ரேகை பிரிவு நிபுணராக 1970ல் சேர்ந்தார். 2005ல் விருப்ப ஓய்வு பெற்றேன். சென்னையில் பசிபிக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சுவர் கடிகாரம் வழங்கியது. அதைப்பார்த்து, தனியாக தொழில் துவங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. மதுரையில் பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் என்ற பெயரில் நிறுவனத்தை துவங்கினேன். இதன் நிர்வாக இயக்குனர்களாக நானும் (ஷேக்முகைதீன்), எனது மனைவி மனைவி ஜானு, மகன்கள் சர்தார் உசேன், யாகூப் உசேன் மற்றும் சிவக்குமார், முபாரக்அலி ஆகியோர் இருந்தோம்.

திருக்குறள் புத்தகங்களை விற்பதில் கிடைக்கும் லாபத்தை வாடிக்கையாளர்களுக்கு பிரித்து கொடுப்பதாக அறிவித்தேன். குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. திட்டங்களுக்கு ஏற்ப வாடிக்கையாளர்களுக்கு லாபம் கிடைக்கும். இதில் ஒரு கோடியே 20 லட்சம் பேர் வாடிக்கையாளர்களாக சேர்ந்தனர். அவர்களிடம் இருந்து 210 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடந்தது. அதில் 200 கோடி ரூபாய்க்கு வாடிக்கையாளர்களிடம் பணம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது. பத்து கோடி ரூபாய் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டியுள்ளது.

குட்ஷெட்தெருவில் உள்ள ஆக்சிஸ், கோட்டக், ஐ.சி.ஐ.சி.ஐ., தல்லாகுளம் கரூர் வைஸ்யா வங்கிகளில் கணக்கு துவங்கினேன். வங்கிகளில் 80 லட்சம் ரூபாய் உள்ளது. குவாலிஷ், இன்னோவா, டெம்போ ஆகிய வாகனங்கள் உள்ளன. அழகர்கோயிலில் இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது. மத்திய ரிசர்வ் வங்கியின் திடீர் உத்தரவால் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட நாளில் பணத்தை திருப்பி வழங்க இயலவில்லை, இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மோசடி நிதி நிறுவன உரிமையாளர் வீடுகளுக்கு ‘சீல்’
மே 10,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18450

மதுரை : மதுரையில் மோசடி செய்த பணத்தில், நிதி நிறுவன உரிமையாளர் ஷேக்மைதீன் தன் பெயரிலும், பினாமி பெயரிலும் வீடுகள் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து வீடுகளுக்கு, ‘சீல்’ வைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சின்ன சொக்கிக்குளத்தில், ‘பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன்’ என்ற பெயரில் நிதிநிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்து கைதானவர் ஷேக்மைதீன் (58). இவ்வழக்கில் அவரது மனைவி, மகன்கள் உட்பட ஐந்து பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் நேதாஜி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று வரை 3,000 பேர் புகார் கொடுத்துள்ளனர். புகார்களை பெற, மத்திய குற்றப்பிரிவில் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் தொடர்ந்து புகார் கொடுக்கின்றனர். இதை பயன்படுத்திக் கொண்ட சிலர், புகார் மனுவை ‘பாண்டு’ பேப்பரில் அச்சிட்டு, கூடுதல் விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கின்றனர். இதற்கிடையே, ஷேக் மைதீன் தனது பெயரிலும், பினாமி பெயர்களிலும் மதுரையில் ஐந்து வீடுகள் வாங்கியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட வீடுகளின் பத்திரங்களை ஆய்வு செய்து, உறுதி செய்யப்பட்டால், வீடுகளுக்கு, ‘சீல்’ வைத்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

திருக்குறளை விற்று வியாபாரம் செய்தால் பணம்: திருக்குறள் புத்தகங்களை விற்று, அதில் கிடைக்கும் லாபத்தை பகிர்ந்து கொடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கானோர் 10 ஆயிரம் ரூபாய் முதல் பல லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தனர். இதில்தான் வேடிக்கை! எப்படித்தான் நமது தமிழர்கள் இப்படியேல்லாம் ஏமாந்து கோடிகளில் பணம் கொட்டுகிறார்களோ தெரியவில்லை.

குரளை, திருக்குறளைப் பழித்த முஸ்லீம்கள்: முன்பு, இதே முஸ்லீம்கள், “குரானா, குறளா?” என்ற விவாதம் வந்துபோது, குறள் சிறுநீர் கழித்த பிறகு துடைத்துப் போடக்கூட லாயக்கற்றது……………….என்றெல்லாம் பேசி, எழுதி, பதிப்பது திராவிட தமிழர்கள் மறந்து விட்டார்கள் போலும். மேலும் இதில் நோக்கத்தக்கது திருக்குறளையே “குறள்” என்று கூறுவதுதான். தமிழ் மீது, திருக்குறள் மீது தமிழர்களுக்கு, மதிப்பு, காதல், அன்பு, மரியாதை…………இருந்திருந்தால், இவ்வாறு , திருக்குறளைக் கேவலப்படுத்திய முஸ்லீம்களை எப்படி நம்புகிறார்கள்? கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? ஒருவேளை குரானை அச்சடித்து, புத்தகங்கள் போட்டு, விற்று, அதில் கிடைக்கும் லாபத்தை பகிர்ந்து கொடுப்பதாக கூறியிருந்தாலும் நம்பியிருப்பார்களா? இல்லை நம்பமாட்டார்கள், வியாபாரத்திற்கு குரான் எடுபடாது, திருக்குறள்தான் கவர்ச்சிகரமாக இருக்கும், செம்மொழி மாநாடு வேறு நடக்கிறது, வியாபாரத்தை கருணாநிதியே வந்து துவங்கி வைப்பார், அல்லது, செம்மொழி மாநாட்டில் விநியோகம் நடத்தப் படும் என்றெல்லாம் கூட பிரச்சாரம் நடந்திருக்குமோ என்று தெரியவில்லை.

இரட்டை வேடம் போடும் முஸ்லீம்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் [நல்ல உண்மையான முஸ்லீம்கள் கவலைப் பட வேண்டாம்]: இலங்கை விஷயத்தில் கூட அவர்கள் இரட்டை வேடம் தான் போடுகின்றனர். “தமிழர்கள்” என்று பேசும்போதெல்லாம், அவர்கள், “முச்லீம்கள்” என்றே தனித்திருந்ததை நினைவில் கொள்ளா வேண்டும். ஆனால், இங்கு மட்டும் கூடி, குடியைக் கெடுக்க வருவார்கள், மேடைகளில் பேசுவார்கள், கொடி பிடிப்பார்கள். முன்பு, எல்.டி.டி.ஈ, பிரபாகரன், தமிழ் விருப்பங்களுக்கு மாறாக, ஏன் எதிராக செயல்பட்டு, நாங்கள் “முஸ்லீம்கள்” என்று சொல்லியே தப்பித்துக் கொண்டனர். இங்குகூட, தமிழ் பெண்கள் இலங்கையில் மானபங்கப்படுத்தப்படுகிறார்கள் என்றெல்லாம் வாழ்கிழிய பேசிவரும் மன்சூர் அலிகான், பல தமிழ் பெண்களை தமிழகத்திலேயே கற்பழித்திருக்கிறான், அவன்மீது அதே மாத்ரியான கற்பழிப்பு வழக்குகள் உள்ளன, இன்றும்  இருக்கிறது. இதுப்போலத்தான் இந்த திருக்குறள் விவகாரமும்.

குறிச்சொற்கள்: , , , ,

2 பதில்கள் to “கோவைக்கு அடுத்தது மதுரை: நிதிமோசடி கும்பல்கள், நடத்தும் நாடகங்கள், நம்பும் விசுவாசிகள்!”

  1. K. Venkatraman Says:

    It is evident that the inesters hsave been so idiots, as they would have thought only abut the money that is promised rather than the fooling background of the cheating person involved.

    Perhaps, the dravidian atheism might have been made their brains blunt and thus, they could not have thought about the consequences.

    When the people could believe Rs.1 per kg rice, free TV etc., definitely, they could have believed it.

  2. திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி: மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம், ஷேக் முகைதீன் கைது முதல் சொத் Says:

    […] [11]https://liberalizationprivatizationglobalization.wordpress.com/2010/05/15/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: